india மக்களவை தேர்தல் : 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு நமது நிருபர் மே 7, 2024 மக்களவை தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை மாலை 7 மணியோடு நிறைவடைந்துள்ளது.